மார்கழி Times!

தடைகளை மீறி தூங்குதல் என்பது ஒரு கலை.அதிலும் ஊரே கூடி எழுப்பும் போதும் அசராமல் தூங்குவது ஒரு ஆகப்பெருங்கலை. அவ்வளவு சீக்கிரம் இந்த ஆகப்பெரும் கலையானது எல்லோருக்கும் வாய்க்காது.இது புரியாத வெளி உலகம் இதனை தூக்கம் என்று கருதி எங்களை பாடாய் படுத்தும் ஆனால் எங்களுக்கு தான் தெரியும் நாங்கள் லயித்திருப்பது ஒரு ஆழ்நிலை தியானத்தில் என்று. எங்கள் கேங்கிற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது. அதற்காக ரமணா படம் போல எங்கள் கேங்கை சேர்ந்த ஆட்கள் … Continue reading மார்கழி Times!