அலெக்ஸா, Play  ஆண்டாளிஸம் Please!

நமக்கு பிடித்தவருக்கு நம்மை பிடிக்கும் தருணம் வாய்க்கும் வரையில் காதல் ஒரு வித பித்து நிலையிலேயே நம்மை வைத்திருக்கும். அந்த சமயத்தில் ஊருக்குள் இருக்கும் அத்தனையும் நமக்கு அவுட் ஆப் போக்கஸில் இருக்கும் (சில பேருக்கு ஊரே அவுட் ஆப் போக்கஸ் தான்!). அனுப்பிய வாட்சப்ப் மெசேஜ் read என்று வந்தும் பதில் வராத அந்த தருணங்கள் காதலின் வெயில் பொழுதுகள். அப்பொழுதுகளுக்கு கொஞ்சமும் பச்சாதாபமே இருக்காது.இது போதாதென்று காத்திருப்பின் வாஞ்சைக்கும் முடிவற்ற தவிப்பிற்கும் இடையில் சிக்கி … Continue reading அலெக்ஸா, Play  ஆண்டாளிஸம் Please!